ரூ.20,000-க்குள் ஐபோன் வாங்க ஆசைப்படுகிறீர்களா...இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு

ரூ.20,000-க்குள் ஐபோன் வாங்க ஆசைப்படுகிறீர்களா...இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு

டெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், ‘ஐபோன் எஸ்.இஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக ரூ.8001 வரை குறைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஐபோன் எஸ்.இஸ்மார்ட்போனின் விலையை ரூ.26,000-ல் இருந்து ரூ.17,999 ஆக அமேசான் குறைத்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 அளவுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் இ.எம்.ஐ-யில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் ரூ.1500 கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. ஒரு மாத இ.எம்.ஐ தொகை ரூ.836-ல் இருந்து தொடங்குகிறது.

ஐபோன் எஸ்.இஸ்மார்ட்போன் 4 இன்ச் டிஸ்பிளே, 2ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடக்க மெமரி, 12 எம்.பி ரியர் கேமரா மற்றும் 1.2 எம்.பி செஃல்பி கேமரா, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், எஃப்.எம் ரேடியோ, 1624 எம்ஏஎச் பேட்டரி திறன் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இது தவிர, ஆட்டோ காலிங் (Auto Calling), ஃபேஸ் ஐடி (FaceID) ஆகிய சிறப்பம்சங்களை ஐபோன் எஸ்.இஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

amazon apple iphone es india tech news ஐபோன்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments