கூலிக்கார குப்பத்துக்கு விசிட் அடித்த பொதுமக்கள்!

கூலிக்கார குப்பத்துக்கு விசிட் அடித்த பொதுமக்கள்!

சென்னை: ‘வேலைக்காரன்’ படத்துக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ‘கூலிக்கார குப்பம்’ செட்டை தற்போது பொதுமக்கள் பார்த்து ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்துக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரத்யேகமாக குப்பம் செட் அமைக்கப்பட்டது.

கூலிக்கார குப்பம் செட் வேலைக்காரம் குப்பம் முத்துராஜ் பொதுமக்கள் சிவகார்த்திகேயன் நயன்தாரா Cooliekkaran kuppam Kuppam set Velaikkaran Velaikkaran set visit Nayanthara Sivakarthikeyan Muthuraj
சினிமா

Leave a comment

Comments