இன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,823 எனவும், 1 சவரன் ரூ.22,584 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.2,964 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தங்கம் வெள்ளி சென்னை தங்கம் வெள்ளி விலை Gold Silver Gold Rate
தமிழகம்

Leave a comment

Comments