இந்திய சாலை விபத்துகள்: 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களின் உயிரிழப்பு அதிகம் என தகவல்

இந்திய சாலை விபத்துகள்: 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களின் உயிரிழப்பு அதிகம் என தகவல்

டெல்லி: இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் 65% பேர் 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்கின்றனர் என லோக்‌சபா தகவல் தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் இதுகுறித்து பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “விபத்துகள் அதிகமா ஏற்படும் 786 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது, அந்த பகுதிகளில் விபத்தை தடுக்கும் வகையில் சாலை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. மக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் 65% பேர் 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
சாலை விபத்து இந்தியா Road accident India நிதின் கட்கரி Nitin Gadkari
இந்தியா

Leave a comment

Comments