ஆடி மாத அமாவாசை:கடற்கரை கோவில்களில் ஆயிர கணக்காணோர் புனித நீராடினர்

ஆடி மாத அமாவாசை:கடற்கரை கோவில்களில் ஆயிர கணக்காணோர் புனித நீராடினர்

ராமேஸ்வரம்: ஆடி  மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழக கடற்கரை கோயில்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களில்  புனித நீராட பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது.

ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசைகளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் சனிக்கிழமையும்  அமாவாசையும் சேர்ந்து வருவது பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
அந்த வகையில், இன்று ஆடி  அமாவாசை தினத்தினை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் விதமாக ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கடற்கரை கோயில்களில் திதி கொடுத்தும், கடலில் நீராடியும் வழிபாடு செய்தனர். Amavaasai Aadi Amavaasai Tamilnadu Beach Temples அமாவாசை கடற்கரை கோவில்கள் Rameswaram Amma Mandapam
ஆன்மிகம்

Leave a comment

Comments