7 மாத கர்ப்பிணியாக இருந்தும் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட சானியா மிர்சா – வீடியோ உள்ளே

7 மாத கர்ப்பிணியாக இருந்தும் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட சானியா மிர்சா – வீடியோ உள்ளே

டெல்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 7 மாத கர்ப்பிணியாக இருந்தும் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

பொதுவாக 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஒருவர் எப்போது தனக்கு குழந்தை பிறக்கும், அதன் முகத்தைப் பார்த்து ரசிக்கலாம் என்று தான் விருப்பம் கொள்வார். ஆனால், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கொஞ்சம் வேறு மாதிரி. தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சானியா மிர்சா டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.


தனது தங்கையுடன் டென்னிஸ் விளையாடும் சானியா மிர்சாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு வருகிற அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்போதிருந்தே தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Pregnant Sania Mirza woman tennis player Sania Mirza plays tennis at pregnant சானியா மிர்சா கர்ப்பிணி டென்னிஸ் வீராங்கனை
விளையாட்டு

Leave a comment

Comments