தேவையான நிலக்கரியை ஒதுக்குங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தேவையான நிலக்கரியை ஒதுக்குங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டும் கையிருப்பு உள்ளதால் தேவையான நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

நிலக்கரி முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி முதல்வருக்கு பிரதமர் கடிதம் cm palanisamy pm narendra modi
தமிழகம்

Leave a comment

Comments