போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசின் துணை நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து துறைக்கு கூடுதலாக ரூ 2,519 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று காலை தொடங்கின. அப்போது தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் துணை நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்து துறைக்கு கூடுதலாக ரூ.2,519 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய பலன், தொழிலாளருக்கான நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கு இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Busstrike TN Govt TamilNadu ADMK போக்குவரத்து வேலைநிறுத்தம் தமிழக அரசு தமிழ்நாடு
தமிழகம்

Leave a comment

Comments