விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வேலையை தொடங்கினால் வெற்றி நிச்சயம்

 விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வேலையை தொடங்கினால் வெற்றி நிச்சயம்

மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. காலையில் எழுந்தவுடன் விநாயகரை மனதில் நிறுத்தி இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.vinayagar ganapathy temple Vinayagar Slogan success விநாயகர் கணபதி கோயில் விநாயகர் ஸ்லோகன்
ஆன்மிகம்

Leave a comment

Comments