ரஜினிகாந்த் உடன் தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் உடன் தமிழருவி மணியன்

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வருகிற டிச.26ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் தனது ரசிகர்களை சந்திக்கவிருப்பதாக கடந்த வாரம் ரஜினிகாந்த் தரப்பில் அறிவிப்பு வெளியானது.

சினிமா

Leave a comment

Comments