![]()
விசிகவுக்கு மீண்டும் பானை… டிஆர் ஸ்டைலில் திருமாவளவன் போட்ட ‘பானை’ ட்வீட்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. விசிகவுக்கு வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம்,
Mathi Prakash
Mon,22 Mar 2021