• October
    17
    Thursday

Main Area

Main



100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நேர்ந்த சோகம்; 14 தொழிலாளர்கள் பலி?!..

மணல் சரிவு
மணல் சரிவு

தெலங்கானா மாநிலம், நாராயணப்பேட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மணல்

மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும்போது மணல் சரிவு ஏற்பட்டது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து  உயிருக்கு போராடிய மூவர், அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

dddbdb

அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்க: சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்துத்தூங்கிய தோனி...

2018 TopTamilNews. All rights reserved.