• May
    21
    Tuesday

Main Area

Main



4 தொகுதி இடைத்தேர்தல்... டி.டி.வி., அணி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ttv dhinakaran
ttv dhinakaran
Loading...

அடுத்தம் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அமமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

AMMK

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூலூர் தொகுதியில்  கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சுகுமார் நிறுத்தப்பட உள்ளார்.  அரவக்குறிச்சி தொகுதியில் கழம அம்மா பேரவை தலைவர் பி.ஹெச். சாகுல் அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்

.ttv dhinakaran

 திருப்பரங்குன்றம் தொகுதியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான  மகேந்திரனும்,  ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த முறை எம்.எல்.ஏவாக இதே தொகுதில் வென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். திமுக ஏற்கெனவே வாட்பாளர்களை அறிவித்து விட்டது. அதிமுக இன்று 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. 

இதையும் படிங்க: அன்புமணி தொகுதியில் மறு வாக்குப்பதிவு... அதிர வைக்கும் தேர்தல் ஆணையம்.. கலக்கத்தில் பாமக..!
 

2018 TopTamilNews. All rights reserved.