• June
    20
    Thursday

Main Area

Main



பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழையும் 90ML பட நடிகை 

 பிக்பாஸ் 3
பிக்பாஸ் 3
Loading...

சென்னை: 90ML பட நடிகை ஸ்ரீ கோபிகா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் தொடர்ந்து மூன்றாவது சீசன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 

அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் உலாவரும் நிலை தொடங்கியுள்ளது. அந்த வகையில், நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான  90ML படத்தில் நடித்த ஸ்ரீ கோபிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

gopika

முன்னதாக நடிகை மதுமிதா இதில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியான செய்தி குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.