• June
    25
    Tuesday

Main Area

Main



மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா: வைரல் புகைப்படம்!

andrea
andrea
Loading...

சென்னை: நடிகை ஆண்ட்ரியா  பிரபல நாளிதழ் ஒன்றிற்கு மேலாடை  இல்லாமல் படுகவர்ச்சியாக போஸ்  கொடுத்துள்ளார்.

துடிப்பான பெண் கதாபாத்திரங்களில் நடிக்கும் தற்போதைய நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் முன்னணி இடத்தில் வருபவர் நிச்சயம் ஆண்ட்ரியாவாகத்தான் இருப்பார். தொடர்ந்து அழுத்தமான ஆளுமை கொண்ட பெண் கதாபாத்திரங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார்  ஆண்ட்ரியா. 

andrea

கடந்த ஆண்டு நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் விஸ்வரூபம் 2 , வடசென்னை என இரண்டு படங்கள்  வெளிவந்தது. விஸ்வரூபத்தில் ஆண்ட்ரியா பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் வடசென்னையில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

 

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஒரு பிரபல மாத இதழின் காலண்டருக்காக  படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றது. 

2018 TopTamilNews. All rights reserved.