• January
    21
    Monday

Main Area

Main

ஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி

khushboo
Loading...

சென்னை: சமீபத்தில் நடிகை குஷ்பூ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தனது ஆதங்கத்தை நண்பர்களிடம் கொட்டித்தீர்த்துள்ளார்.

“சாதாரண நபர்களின் வீடுகளில் கூட சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது. ஒரு முதலமைச்சர் விட்டில் இருந்த சிசிடிவி கேமரா இல்லையா. அந்தக் கேமராக்களை யார் அனைத்து வைக்கச்சொன்னது. அதில் முதல்வர் அம்மா அவர்கள் நடந்து வந்து ஆம்புலன்ஸில் ஏறினாரா, யாருடைய துணையுடன் வந்து ஏறினாரா, அல்லது வீல் சேரில் வந்தாரா என்பதை காட்டியிருக்கலாமே ஏன் செய்யவில்லை. சரி விட்டில் கேமராக்கள் வேலை செய்யவில்லை ஓகே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த கேமராக்கள் வேலை செய்யாமல் தடுத்தது யார் இதைக் கண்டுபிடித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.” என்று மனம் திறந்து பேசியிருப்பதாக தெரிகிறது. 

எதிர்கட்சியில் இருந்தாலும் ஜெயலலைதாவை பல்வேறு முறை விமர்சனம் செய்து பேசியிருந்தாலும் ஒரு பெண்ணாக ஜெவுக்கு குரல் கொடுத்திருக்கிறார் குஷ்பூ.

2018 TopTamilNews. All rights reserved.