• March
    24
    Sunday

Main Area

Main



எனக்கு அவர் மீது ஓர் ஈர்ப்பு உள்ளது, ஐ லவ் யூ சொல்வேன்: நடிகை வரலட்சுமி ஓபன் டாக்!

நடிகை வரலட்சுமி
நடிகை வரலட்சுமி
Loading...

சென்னை: ஐ லவ் யூ சொல்வதென்றால் எந்த நடிகருக்கு சொல்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகை வரலட்சுமி பதிலளித்துள்ளார்.

போடா போடா படத்தில் ஹீரோயினாக அறிமுகமான  வரலட்சுமி சர்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக நடித்ததன் மூலம் அவரது மார்க்கெட் உயர்ந்தது. தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள நீயா 2, கன்னி ராசி, வெல்வெட் நகரம் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது.

varu

வரலட்சுமியும் நடிகர் விஷாலும் காதலித்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விஷால் நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

prabhas

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஐ லவ் யூ சொல்வதென்றால் எந்த நடிகருக்கு சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, 'தெலுங்கு நடிகர் பிரபாஸ் மீது  எனக்கு ஓர்  இருக்கிறது. ஐ லவ் யூ சொல்வதென்றால் அவருக்கு தான் சொல்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.