• March
    24
    Sunday

Main Area

admk

குஷ்பூ - திருநாவுக்கரசர்

'குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி' : அ.தி.மு.க அமைச்சர் கொச்சை விமர்சனம்!

குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி மற்றும் வேட்பாளர் பிரச்சனை குறித்து பேசி முடித்து விட்டதாக  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.


அதிமுக ஆஃபருக்கு அடிபணிந்த தீபா?!..

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபா அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க கணிசமான தொகையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது இறப்பில் மர்மம் உள்ளது, அதை அறியாமல் விடமாட்டேன் என என்ட்ரி கொடுத்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அதன்பிறகு மெல்ல மெல்ல அரசியலில் தலையிட துவங்கினார், அதன் இறுதிகட்டம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் முடிந்தது. இந்த பழைய கதை ஒருபுறம் இருக்கட்டும், அதிமுக, அமமுக கட்சியினை தொடர்ந்து விமர்சித்து வந்த தீபா இன்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

deepa

தீபா வந்த புதிதில் அவருக்கென ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அவரிடம் அதிகாரமும் பணமும் இல்லாததால் அக்கூட்டம் குறைய துவங்கியது. எனினும் தீபாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு வாக்கை கூட இழக்க விரும்பவில்லை, அதனால் முடிந்த அளவு கூட்டணி சேர்த்து எதிர்கட்சியை வீழ்த்த திட்டம் தீட்டி வருகிறது. இந்த கூட்டணி லிஸ்டில் புதுவரவாக சேர்ந்திருக்கிறார் தீபா.

de

அதிகாரமும் இல்லாமல், பணமும் இல்லாமல் இருப்பதை விரும்பாத தீபா, அதிமுக தரப்பிடம் கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Arunpandiyan Fri, 03/22/2019 - 19:52
தீபா அதிமுக deepa admk தீபா தேர்தல் களம்

English Title

Deepa accepts admk offer?!

News Order

0

Ticker

0 
ஆரூண் - தங்க தமிழ்ச்செல்வன் - ரவீந்திரநாத்

திமுக, அமமுகவில் களம் காணும் பெரிய தலைகள்; தாக்குபிடிப்பாரா ஓபிஎஸ் மகன்?!

தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்க்கு எதிராக அமமுக, திமுக தரப்பு இரு பெரிய தலைகளை களமிறக்குகிறது. அரசியல் கத்துக்குட்டி ரவீந்திரநாத்...


மு.க ஸ்டாலின்

குட்கா மாமூல், தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அ.தி.மு.க.வின் சாதனை: ஸ்டாலின் கடும் தாக்கு!

கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதினார்  என்றும் தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன்

அ.ம.மு.க -வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கியப் பிரமுகர் ; தி.மு.க - வில் இணைகிறார்

டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.


செல்லூர் ராஜூ - ராஜேந்திர பாலாஜி

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும்; செல்லூர் ராஜூக்கு டப் கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி வரும் என்பதால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய...


ஓபிஎஸ் - கே.சி.பழனிசாமி - இபிஎஸ்

பொதுச் செயலாளர் இல்லாமல் செயல்படும் அதிமுக; வேட்புமனுவில் கையெழுத்திட தடைகோரி மனு?

அதிமுக வேட்புமனுவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட தடைகோரி அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி அளித்த மனு வரும் 25-ஆம் தேதி டெல்லி உயர்ந...


ஓபிஎஸ் -இபிஎஸ்

தி.மு.க தேர்தல் அறிக்கையை காப்பியடித்த அ.தி.மு.க!? எங்க இருக்கீங்க அன்புமணி?

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று வெளியிட்டார்.டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இபிஎஸ்

18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல்; டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக சதி?!

இடைத்தேர்தல் முடிந்தால் டிடிவி தினகரன் தரப்புக்கு மவுசு அதிகமாகிவிடும் என்பதால் சதி நடக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
கமல் ஹாசன்

ஜெ.மரணத்தை கொண்டாடிய 'உத்தமவில்லன்': நமது அம்மா நாளிதழ் கடும் விமர்சனம்!

ஜெயலலிதாவின் மரணத்தை அடிமனதில் கொண்டாடியவர்தான் இந்த உத்தம வில்லன் என்று அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.


அதிமுகவின் அம்மா ஆட்சி

கொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு?!

தமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்...


சசிகலா-   டிடிவி தினகரன்

நெருங்கும் மக்களவை தேர்தல்: சசிகலாவுடன் டி.டி.வி திடீர் சந்திப்பு!

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். திமுக அதிமுக நேரடி மோதல்

நேரடி மோதலுக்குத் தயாராகும் தி.மு.க. , அ.தி.மு.க - யாருக்கு எத்தனை தொகுதி ?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், சம பலத்துடன், பெரும்பாலான தொகுதிகளில் நேரடியாக மோத திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகின்றன.2018 TopTamilNews. All rights reserved.