• October
    20
    Sunday

Main Area

Main



40 வயதில் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி!

அமீஷா படேல்
அமீஷா படேல்

சென்னை: 40 வயதில் மேலாடை இல்லாமல் போஸ் நடிகை அமீஷா படேல் வெளியிட்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமீஷா படேல்.  தமிழ் கடந்த 2003ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவராக நடித்துள்ளார்.

amisha

40 வயதாகும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவரும், மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி காட்டத் தயாராகிவிட்டார். ஆம்... இந்த வயதில் இவர் மேலாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளைய தளங்களில் வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

ami


 

2018 TopTamilNews. All rights reserved.