×

கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது

இந்நிலையில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.  

அமலாக்கத்துறை கைது மற்றும் காவலில் எடுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தொடர்ந்தார்; ED வழக்கில் தரப்பட்ட ஜாமீனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார்.