×

கர்ப்பபை புற்று நோய் தீரும் இந்த பானத்தால்

 

பொதுவாக  தொப்பையை கரைக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர் .ஆனால் தொப்பைக்கும் ,உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு பானம் எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடாக்குங்கள்
2.பின்னர் அந்த பாத்திரத்தில்  தண்ணீர்,சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள் .
3.அதன் பின்னர் ஒரு எலுமிச்சைப் பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அந்த கலவையில்  சேர்த்து விடுங்கள்


4.அந்த கஷாயத்தை குடிக்கும் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும் ., அதன் பின்னர் வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
5.இந்த கஷாயத்தில் தேவையானால் தேன் சேர்த்து அருந்தலாம்.
6.இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால்உடல் தொப்பை வெண்ணெய் போல் கரைவதை காணலாம் ,
7.மேலும் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
8.இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.
9..இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் மார்பக புற்று நோய் தீரும்
10..இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் கர்ப்பபை புற்று நோய் தீரும்