ஸ்பூன் மூலம் உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நோய் என்ன தெரியுமா ?
Jul 16, 2024, 04:20 IST
பொதுவாக இன்றைய தலை முறையினர் மேற்கத்திய கலச்சாரத்தினை பயன் படுத்தி உணவை ஸ்பூன் மூலம் சாப்பிடுவதால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியவில்லை . இப்படி வெறும் கைகளால் உண்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கலாம்
.1.கைகளால் உண்பதால் உணவும் எளிதில் ஜீரணமாகும்.
2.மேலும் உணவை ரசித்து ருசித்து உண்பதற்கும் வைக்கும்.
3.ஆயுர்வேதத்தின் படி, கையால் உணவை உண்பவர்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. .
4.இது எடையைக் குறைக்க உதவுகிறது.
5 .ஸ்பூன் மூலம் நம்முடைய உணவை சாப்பிடுவதால் சர்க்கரையின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழிவு டைப்-2 அபாயத்தை ஏற்படுத்துகிறது.
6. கையால் உணவைசாப்பிடும் போது, கைகளின் விரல்களில் இருக்கும் ஐந்து கூறுகளும் தூண்டப்படும் , 7.கையால் உணவைசாப்பிடும் போது நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.