×

உடலில் கொழுப்பை கரைக்க உதவும் உடல் பயிற்சி

 

பொதுவாக ஆண்களுக்கு வயிறு பகுதியிலும் ,பெண்களுக்கு தொடை மற்றும் இடுப்பு பகுதியிலும் எடை கூடிக்கொண்டே போகும் .இந்த தொடை பகுதி எடையை குறைக்க சில வித உடற்பயிற்சி பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்  .
1.இதற்கு  சில டயட்டையும் மேற்கொள்ள வேண்டும் .அதாவது அதிகமாக கார்போ ஹைட்ரேட் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது .
2.லேட் நைட்டில் கொழுப்பு உணவுகளை எடுத்து கொள்ள கூடாது .உணவு உண்டதும் தூங்க செல்ல கூடாது 3.அதிகமாக ஜங்க் புட் ,மற்றும் இனிப்பு பொருள் எடுத்து கொள்ள கூடாது .


4.பொதுவாக நிறைய பேருக்கு தொடையில் கொழுப்பு சேர்ந்து காணப்படும்
5.இதை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சரி செய்ய முடியுமாம். அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது
 6.விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும்.
7.இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம்.
 இப்படி செய்தால் நம் உடலின் தொடை பகுதி சதையினை குறைக்கலாம்