×

மதிய நேரத்தில்  பர்கர், பீட்சா போன்ற உணவுகள் எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக மதிய உணவில் இனிப்பு வகைகளை முதலிலும் ,கசப்பு உணவுகளை கடைசியிலும் ,துவர்ப்பு ,புளிப்பு உணவுகளை இடையிலும் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம்பெரும் ,மேலும் அந்த உண்வுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று பாக்கலாம்
1.தரையில் சாப்பணமிட்டு அமர்ந்து உண்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும் .
2.அந்த உணவுகளை வாயில் மென்று கூழாக்கி வயிற்றுக்குள் அனுப்பினால் எந்த மருந்தும் தேவைப்படாது என்றுசித்தர்கள் கூறுகின்றனர்  .
3.மேலும் முன்பு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆன பின்னர் அடுத்து வேலை உணவை உண்டாலும் வைத்தியர் வீட்டுக்கே போக வேண்டாம் என்று சித்தர் நூல் கூறுகிறது

4.மதிய நேரத்தில் சூப் குடித்தால் அது அதிக பசியை உண்டாக்கும் அதி தவிர்க்க வேண்டும்
5.அது போல ஜூஸ் குடித்தாலும் பசியை அதிகப்படுத்தி ,அதிகம் உண்ணவைத்து எடையை கூட்டும்
6.அதுபோல் மதிய நேரத்தில் பாஸ்தா ,நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் ,இதில் கார்ப்ஸ் உள்ளதால் எடை கூட்டும்
7.மதியம் பர்கர், பீட்சா போன்ற உணவுகள் எடுத்துக்கொண்டால் நம் எடை கூடும் ,அதனால் அதை தவிர்க்கணும்