×

கர்ப்பிணிகளின் நலன் காக்க உதவும்  உணவுகள் இவைதான்

 

பொதுவாக  கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் காக்க எந்த உணவு வகைகளை சேர்க்கலாம் ,எவற்றை சேர்க்க கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1. பெண்களின் கர்ப்பகாலத்தில் எப்படி பட்ட உணவுமுறைகளை உண்ண  வேண்டும் என்பதில் பெண்களுக்கு அதிக சந்தேகம் இருக்க வாய்ப்புள்ளது .
2.அந்த கர்ப்பிணி பெண்கள் எந்த உணவை சாப்பிடுவது, எந்த உணவை ஒதுக்குவது  போன்ற கேள்விகள் அதிகமாக இருக்கும்.
3.பின் வரும்  உணவு வகைகளை அதிகமாக உட்கொண்டால் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியம்நிறைய  கிடைக்கும்.
4.அந்த வகையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக பால், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சால்மோன் மீன்கள் போன்ற உணவு வகைகளை சேர்த்து கொள்ளலாம்


5.மேலும் கர்ப்பிணிகளின் நலன் காக்க முட்டைகள், ப்ரோக்கோலி மற்றும் பச்சை இலைகள், பெர்ரி பழங்கள், தானியங்கள், அவக்கோடா, உலர் பழங்கள் அதிகமாக சேர்த்து கொள்வது நலம் சேர்க்கும்
6.மேலும் கப்பிணிகளுக்கும் ,வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சமைக்காத பச்சை கறி, சுட வைக்காத பால், ஈரல்கள், மதுபானங்கள், காஃபி, டீ ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்