காலை மாலை இந்த உணவை சாப்பிட்டால் உடல் எடை உடனே குறையலாம்
May 27, 2024, 04:20 IST
பொதுவாக உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் எனப் படும் புரதம் உள்ள உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது பற்றி இப்பதிவில் பாக்கலாம்
1.புரதம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
2.எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் முதலில் சேர்த்துக் கொள்வது இந்த முட்டையை தான்.
டயட் திட்டம்
3..காலை - க்ரில் செய்த தக்காளி, 2 பிரட் துண்டு டோஸ்ட் செய்தது, ஒன்றோ அல்லது இரண்டோ முட்டை ஆம்லெட்,
4.மதியம் - ஃபிரட் பழங்கள் கொண்ட சாலட் (நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சிறந்தது)
5.இரவு - 2 முட்டை, ஒரு ஆரஞ்சு பழம்