×

ஆண்களுக்குக் கணையத்தில் புற்று நோய் வராமல் காப்பாற்ற உதவும் பழங்கள் .

 

பொதுவாக எந்தெந்த சீசனில் எந்த பழம் விளைகிறதோ அந்த பழத்தை நாம் உண்டால் பல நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்.அந்த வகையில் இன்று நாம் கேன்சரை தடுக்கும் பழங்கள் பற்றி பார்க்கலாம்  

1.தள்ளு வண்டியில் கொட்டி கிடக்கும் சப்போட்டாப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து மற்றும் அயோடின் சத்து உள்ளது. இந்த பழங்கள்  பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது  
2.மேலும் சப்போட்டா பழம் நரம்புகளுக்குப் பலத்தைக் கொடுக்கும்.
3.மேலும் சப்போட்டா பழம் மூலம் முதுகெலும்பு வலிமை பெறும்.    
4.அடுத்து ,விலை மலிவான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ‘சி’ நிறைய உள்ளது. இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புற்று நோய் எந்த ஜென்மத்திலும் வராது.


5.மேலும் இது, ஆண்களுக்குக் கணையத்தில் புற்று நோய் வராமல் காப்பாற்றும் வலிமை கொண்டது
6.அடுத்து கருஞ்சிவப்புத் திராட்சையில் உள்ள சில வேதி பொருட்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது
7.அடுத்து தர்ப்பூசணிப் பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் .
8.இதில் பொட்டாசியம், வைட்டமின் ‘சி’ கோடை காலத்தில் வரும்  வாய்ப்புண், குடல் புண்களை குணமாக்கும்.
9. மேலும் இந்த தர்பூசணி பழம்  புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது
10.இந்த தர்பூசணி பழத்தில் லைக்கோபன் என்ற சக்தி வாய்ந்த நச்சு முறிவு மருந்து தன்மை உள்ளது.