×

மூட்டு வலியிலிருந்து விடுபட தினம் இந்த பழம் சாப்பிடுங்க

 

பொதுவாக பேரிச்சம்பழம் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையை கொடுக்கக்கூடியது. ஆனால் இதனை குளிர்காலத்தில் தினமும் சாப்பிடும் போது நமக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க இந்த பதிவில் அது பற்றி பார்க்கலாம்.

1.குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.


2.ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது .இதில் இரும்பு, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

3.இதில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்
4.மூட்டு வலியிலிருந்து விடுபடவும் தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

5.குளிர்காலத்தில் வரும் இருமல் சளி பிரச்சனையை பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் தவிர்க்க முடியும்.
6.மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் இரவில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.

7.குறிப்பாக உயரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பேரிச்சம்பழம் மிகவும் பயன்படுகிறது.
8.ஏனெனில் இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.