×

மாரடைப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது இந்த உணவு .

 

பொதுவாக  மைதாவில் செய்யப்படும்  பரோட்டாவை ஓரு வேளை உணவாக சாப்பிட்டாலும் அடுத்த வேளை பசி உணர்வு இருக்காது. மைதாவின் தீமைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதன் மூலம் இன்சுலின் சுரப்பது தடைபடுகிறது. இதன் காரணமாக நமது உடலில் நீரிழிவு நோய் எளிதாக ஏற்படுகிறது.
2.மைதாவில் கிளைசெமிக் இன்டெஸ் என்ற பதார்த்தம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் சக்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது..
3.மைதா கலந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். இதனால் இரத்தழுத்தம் , இருதய கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.


4.பொதுவாக நார்ச்சத்துக்கள் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சினையை குறைத்துக் கொள்ள முடியும்.
5.ஆனால் இதிலிருக்கும் பதார்த்தங்கள் மலச்சிக்கலை அதிகப்படுத்தும்.
6.மைதாவிலிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் இரத்த நாளங்களில் படியும்
7.இதனால் இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். 8.மாரடைப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இந்த பரோட்டா உள்ளது.