×

பாலுடன் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன ஆபத்து தெரியுமா ?

 

பொதுவாக பசும்பாலையும் வாழைப்பழத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ,.இதன் பாதிப்புகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. இரண்டுமே குளிர்ச்சி தரும் உணவுகள் .ஆகையால் இது சைனஸ் பிரச்சினையை உண்டாக்கும் ,பால் குடித்து அரை மணிநேரம் கழித்து இந்த பழத்தை சாப்பிடலாம் .


2.கர்ப்பிணிகள் இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் கருவுக்கு பாதிப்பு ஏற்ப்படும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது
1.இரண்டையும் சாப்பிட்டு வந்தால் வாயு உண்டாகும் ,
2.இரண்டையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் உண்டாகும் ,
3.இரண்டையும் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் உண்டாகும்
4.இரண்டையும் சாப்பிட்டு வந்தால் உடலில் தடிப்புகள் உண்டாகும்
5.இரண்டையும் சாப்பிட்டு வந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும்
6.இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்னை தோன்றலாம்.
7.ஒருசிலருக்கு தூங்குவது கூட பிரச்னையாக உருவாகலாம்.