×

வெல்லம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 

பொதுவாக பலர் இனிப்பு சாப்பிட்டு விட்டு பற்களை கிளீன் செய்யாமல் உறங்கி விடுவது வழக்கம் .அப்போது பற்களில் புழுக்கள் உருவாகி பற்களை கெடுத்து விடும் .மேலும் இனிப்பால் உண்டாகும் கேடுகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்
1.மன அழுத்தத்தில் இருக்கும் நேரங்களில் ஒரு வகையான உணவை, அதாவது இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் டெசா்ட்டுகளை மக்கள் சாப்பிடுவதை நாம் கவனித்து இருந்திருக்கலாம்.
2.இறுதியில் அந்த உணவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதிலாக, மன அழுத்தத்தை அதிகாித்து நம் ஆரோக்கியத்தை பாதிக்கும்
3.உடல் எடையைப் பராமாிப்பதற்கும், உடலில் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் தேன் பல வழிகளில் உதவி செய்கிறது.


4.தேனில் இனிப்புச் சுவை இருப்பதால், நமது பானங்கள் மற்றும் சாலட்டுகளில் தேனைக் கலந்து பருகலாம். இது செயற்கை இனிப்பை விட நம் உடலுக்கு நன்மை கொடுக்கும்
5.உடலில் இருக்கும் சா்க்கரையின் அளவை கையாள்வதற்கும், சா்க்கரைக்குப் பதிலாக இந்த இனிப்புத் துளசியைப் பயன்படுத்தலாம்.
6.இதன் இலைகளை கசக்கி அல்லது அதிலிருக்கும் சாற்றை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம். இதுவும் செயற்கை இனிப்பை விட உடலுக்கு பலம் கொடுக்கும்
7.. வெல்லத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் ஆற்றல் உண்டு. ..வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் உபயோகித்தல் நமக்கு நன்மை பயக்கும்