×

காலையில்  இனிப்பு சாப்பிடுவதால் எந்தெந்த நோய் உங்களை தாக்கும் தெரியுமா ?

 

பொதுவாக காலையில் நாம் சாப்பிடும் உணவே அன்றைய நாள் எப்படிப்பட்டது என்பதை தீர்மானிக்கும்  .அதனால் காலை உணவில் பின்வரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் .இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.காலையில் எழுந்தவுடன் டீ , காபி  அருந்துவதால் உடலுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை.
2.இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தாலம். .
3.புளிப்பான பழங்களை நாம் வெறும் வயிற்றில் உண்ண கூடாது .


4.மீறி சாப்பிட்டால் இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாக அமைந்துவிடும்.
5.காலையில் இனிப்பு சாப்பிடுவதால்  உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து  நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
6.தயிர் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.
7.குளிர்பானங்கள் பருகுவது குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். .
8.காலையில்  தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
9.காலையில் ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.