வெள்ளை அரிசியால் உண்டாகும் தொல்லைகள்
பொதுவாக அரிசி சாதம் நமக்கு பல்வேறு பாதிப்புகளை கொடுக்கிறது .இந்த
அரிசி சாதத்தின் பாதிப்புகள் பற்றி இந்த பதிப்பில் காணலாம்
1.அரிசியில் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளதால் , எதிர்காலத்தில் தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது.
2.இப்படி சேரும் கொழுப்பினால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். எனவே அரிசியை ஒரு வேலை மட்டும் சேருங்கள்
3.அரிசியில் கோதுமை, ராகி, தினை, கம்பு, வரகு போன்ற தானியங்களை காட்டிலும் குறைந்த அளவு நார்சத்து உள்ளது
4.இதனால் இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்கும்.
5.அரிசியினை நாம் உண்டு வரும்போது கலோரிகள் இருதய இரத்த நாளங்களில் சேர்கின்றது.
6.இதன் விளைவாக உங்களுக்கு இரத்த அழுத்தம், இருதய கோளாறு, போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
7.மேலும் நீங்கள் அதிக அளவில் வெள்ளை அரிசியினை உண்டு வந்தால் உங்களுக்கு நார்சத்து கிடைக்காது.