×

வெள்ளை சர்க்கரையால் உண்டாகும் தீமை என்ன தெரியுமா ?

 

பொதுவாக  வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதை எப்படி தவிர்க்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1. இந்த தீங்கு உண்டாகும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்
2.உடலில் வெயிட் குறைந்து ஸ்லிம்மாக இருக்க நினைப்போர் வெள்ளை சர்க்கரையை பயன்ப்படுத்தாமல் நாட்டு சர்க்கரையையே பயன் படுத்தினால் போதும் ,நம் உடலில் வெயிட் ஏறாமல் எப்போதும் ஸ்லிம்மாக இருக்கலாம்
3.வெள்ளை சர்க்கரை மூலம் செய்யப்படும் ஸ்வீட் சாப்பிடுவதால் உடலில் மல சிக்கல் உண்டாகும் ஆபத்து உள்ளது ,


4.ஆனால் நாட்டு சர்க்கரை மூலம் செய்யப்படும் ஸ்வீட்களில் இத்தகைய டேஞ்சர் இல்லை
5.கிருமிகளால் உடலில் நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான்.
6.நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவக்கூடியது நாட்டு சர்க்கரை. எனவே நாட்டு சர்க்கரையை வைத்து அனைத்து ஸ்வீட் வகைகளை தயாரித்து ஆரோக்கியமாய் வாழலாம் மேலும் செரிமான கோளாரை சரிப்படுத்தும் .
7.எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் இந்த நாட்டு சர்க்கரை .மேலும் நம்மை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் ஆற்றல் நாட்டு சர்க்கரைக்கு உண்டு .