×

கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் இந்த கீரை

 

பொதுவாக கொத்தமல்லி சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் .இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று கொத்தமல்லி.
2.இது உணவுக்கு சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

3.கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் கொத்தமல்லி மிகவும் பயன்படுகிறது.

4.இது மட்டும் இல்லாமல் வயிற்றை சுத்தப்படுத்தவும் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடவும் கொத்தமல்லி பயன்படுகிறது.

5.குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது.

6.எனவே பல்வேறு ஆரோக்கியமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் இருப்பதால் கொத்தமல்லியை உணவில் இருந்து தூக்கி எறியாமல் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.