×

டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு எமனாக வரும் இந்த இலை பற்றி தெரியுமா ?

 

பொதுவாக ஆடா தொடை  இலையின் மருத்துவ மகிமையை கேட்டால் அசந்து போவீர்கள் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் பார்க்கலாம்
1.இது நுரையீரலில் ஏற்படும் அனைத்து விதமான தொற்று நோய்கள் மற்றும் சளி ,இருமல் போன்ற தொலலைகளுக்கு சிறந்த மருந்து ஆகும் .
2.மேலும் பெரியவர்களுக்கு அடிக்கடி வரும் தசை பிடிப்புக்கு இந்த இலைகளை வைத்து ஒத்தடம் கொடுத்தால் அந்த பிடிப்பு சரியாகும் .
3.மேலும் டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு இந்த இலைகள் சிறந்த பலனை கொடுத்து அந்த காய்ச்சலால் குறையும்  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் .


4.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் ரத்தப்போக்கையும் ,மூல நோயால் உண்டாகும் ரத்த போக்கையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது .

5.மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை. ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும்.
6.இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை எப்பொழுதும் வலுவாக இருக்கும்.