×

ஆவாரம் பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் எந்த வலி குறையும் தெரியுமா ?

 

ஆவாரம் பூ சுகர் பேஷண்டுகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது .ஆவாரம்பூவில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து


2.ஆவாரம் பூக்களை தேநீர் போட்டு பருகினால் அது கல்லீரலை பலப்படுத்தும் ,
3.மேலும் உடளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு .
4.ஆவாரம் பூக்களைசாப்பிட்டு வந்தால் அது கெட்டு போன உணவுகளை  சாப்பிடுவதால் உண்டாகும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது ,
5.மேலும் அதை  அரைத்து புண்கள் மீது தடவினால் அந்த புண்களை குணப்படுத்தும்  .
6.சில பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்த்தில் அதிக வலி ஏற்படும் .
7.அந்த நேரத்தில் ஆவாரம் பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் அந்த வலி குறைந்து அதிக ரத்தப்போக்கும் குறையும்.