×

அதி மதுரத்தை  வாயில் வைத்து சாப்பிட்டால்  எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக  வறட்டு இருமலுக்கு  ஏதாவது சிரப் வாங்கி குடிக்காமல் நாட்டு வைத்தியத்திலேயே செலவில்லாமல் குணப்படுத்தலாம் .இது பற்றி இப்பதிவில் காணலாம்
1.அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து கொள்ளுங்கள் .
2.பின்னர் அவற்றை பொடி செய்து 4கிராம் அளவிற்கு தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் வறட்டு இருமல் ஓடி விடும் .


3.மேலும் வேறு அதி மதுரத்துடன் தேனில் கலந்து சாப்பிட்டாலும் இருமல் பறந்து போகும் .
4.மேலும் வெறும் அதி மதுரத்தை மட்டும்கூட வாயில் வைத்து சாப்பிட்டால் இருமல் காணாமல் போகும் .மேலும் சில தேன் வைத்தியத்தை பற்றி பார்க்கலாம்
5.தொண்டை வலி, உள்ளவர்கள்  தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ் செய்து  குடித்து வரும் பொழுது  தொண்டையில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் எல்லாம் நீங்கும்.
6.இந்த தேன் கலந்த எலுமிச்சை ஜூஸை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.