×

பெண்களுக்கு ஏற்படும் பல விதமான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது  இது

 

பொதுவாக கற்றாழையை  காய கல்ப மூலிகை என்று குறிப்பிடுகின்றனர் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இது  பெண்களுக்கு ஏற்படும் பல விதமான சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், போன்றவற்றை குணப்படுத்தும்
2.மேலும் இது குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்களை குணப்படுத்துவதால் இதை 'கன்னி குமாரி' என்று கூட சில பகுதிகளில் குறிப்பிடுவார்கள்

3.கற்றாழை புற்று நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து ஆகும் .இது நம் உடலில் ஏற்படும் நச்சு தன்மையை அழிக்கும் ஆற்றல் உள்ளது .


4.நம் உடலில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமலும் ,வளர்ச்சியடைந்த கேன்சர் செல்களை அழிக்கும் தன்மையும் இந்த கற்றாழையில் இருப்பதால் கேன்சர் பேஷண்டுகள் இதை அமிர்தமாக எண்ணி அருந்தலாம்
5.நாம நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆயுரவேதத்தில் கற்றாழையை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன் படுத்தி வந்துள்ளனர் .
6.அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கற்றாழை சுகர் லெவலை கட்டுப்படுத்துவதாக  கண்டுபிடித்தனர் .