×

அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக இயற்கையான பொருட்கள் மூலம் பல நோய்களை குணமாக்கலாம் .அந்த வகையில் சில இயற்கை வைத்திய முறைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

1.இருமல் ,காய்ச்சல் ,செரிமானமின்மை ,வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு கொத்தமல்லி சிறந்த நிவாரணம் அளிக்கும்

2.வாயுவை குணப்படுத்தி செரிமானத்தை சரிசெய்யும் சோம்பு
3.வயிற்று போக்கை குணப்படுத்த மோருடன் வெந்தயம் சேர்த்து குடியுங்கள்
4.வாயுத்தொல்லை ,வயிறு வலி ,வாந்தி ,ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய ஓம விதைகள் உதவும்

5.பல்வலி ,தூக்கமின்மை ,தசைப்பிடிப்பு போன்ற நோய்களை ஜாதிக்காய் சரி செய்யும்  


6.அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால்   ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

7.நெல்லிக்காய் சாறுடன் இஞ்சி சாறை கலந்து  குடித்தால் கொழுப்பு குறைந்து தொப்பை காணாமல் போகும்

8.கேரட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து விரைவாக உடல் மெலியும்.