×

ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவது எந்த நோய்க்கு நல்லது தெரியுமா ?

 

பொதுவாக அத்தி பழத்தின் இலை இருதயத்த பலப்படுத்தி, இரத்தவிருத்தி செய்யும். இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.அத்திப் பட்டையை பசும் மோர்விட்டு இடிச்சு பிழிஞ்சு சாறெடுத்து நிதமும் 3 முறை 20ml அளவு கொடுக்க பெரும்பாடு நின்னுடும்.
2.உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரிச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம்.
3.இவை மூன்றையும் குறைவான அளவில் தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்


4.அத்தி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களையும் குணமாக்குகிறது.
5.மேலும் அத்திப்பழத்தில் தேன்  கலந்து சாப்பிடுவதால் மூல நோய்கள் குணமாகும்.நமக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்
6.இந்த பழத்தில் கரையும் சத்து ,கரையா சத்து உள்ளது .
7.இதில்  ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.