×

இருமல் உள்ள குழந்தைகளை குணமாக்கும் இந்த பழம்

 

பொதுவாக அத்தி பழம் எப்போதும் மருத்துவர்களால் நாம் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படும் பழங்களில் ஒன்று .அந்தளவுக்கு அதில் பல மருத்துவ குணம் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இதை அப்படியே சாப்பிடாமல் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிறைய பலன்கள் உண்டு .
2.இது புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது,தாய்மை அடைய உதவும்,வலுவான எலும்புகளைத் தருகிறது

,
3.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது,மலச்சிக்கலைத் தடுக்கிறது.
4.சில பெண்களுக்கு நீண்ட நாள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் .
5.அந்த பெண்கள் தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் காலை எழுந்தவுடன் அந்த நீரைக் குடித்து பழத்தை மென்று சாப்பிட்டால்  கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகன்று ,வயிற்று கோளாறுகளும் ஓடி விடும் .
6.சில பெண்களுக்கு அவர்களின் கர்ப்பக் காலங்களில் மலச்சிக்கல் ஏற்பட்டு பாடாய் படுத்தி விடும் . 7.அவர்கள் தினம் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியமான குழந்தையினை பெற்று எடுப்பர்  
8.சில குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கும் .அந்த சரிவரப் பசி எடுக்காமல்,.இருமல் உள்ள  குழந்தைகளுக்கு அத்திப்பழம் நல்லது.