×

பல்வலி முதல்  பல் சொத்தை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவும் இந்த நீர்

 

பொதுவாக பாகற்காய் முதல் அவரைக்காய் வரை நம் உடலின் நோய்களை குணப்படுத்த இயற்கை தந்த வரம் இது .முட்டை கோஸ் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம்
1. முட்டை கோஸ் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை வாரி வழங்குகிறது .
2.பெரும்பபாலும் எல்லோராலும் வாங்கப்படாமல் கடையில் ஓரமாய் இருக்கும் காய் இது .
3.இதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கவே இருக்காது .


4.மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இது நம்மை காக்கும் .
5.மேலும் இன்றுஉலகை அச்சுறுத்தி வரும் கேன்சர் செல்கள் வளர்ச்சியடையமல் இது காக்கும் .
6.அது மட்டுமல்லாமல் தோல் நலம் காத்து  நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் இந்த முட்டை கோஸ் .

7.வயிற்று அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டை கோஸ் வேகவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் அல்சர் வேகமாக பறந்து போகும்..

8.பல்வலி, பல் வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை வாயில் அரை நிமிடம் வரை வைத்து பின் குடிக்கவும். .