×

கேன்சரை ஆரம்பத்திலேயே கண்டறியும் வழிகள்

 

பொதுவாக கேன்சர் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் இதை தடுக்கலாம் .மேலும் இதன் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்
ஆண்களுக்கு வர கூடிய புற்றுநோய்க்கான அறிகுறிகள்
1.உங்கள் விறைகள்  ஒன்றோடு ஒன்று வேறுபட்டோ காணப்படுவது புற்று நோயின் அறிகுறிகள் ஆகும்.
2.உங்கள் கழிப்பறை பழக்கத்தில் திடீர் மாற்றம் உண்டாவது கேன்சரின் அறிகுறியாகும்


3.சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது இரத்த கசிவு கூட கேன்சருக்கான அறிகுறிகளில் ஒன்று .
4.மலச்சிக்கல் மற்றும் மலம் கழிக்கும் போது  இரத்தக்கசிவு கூட கேன்சரின் அறிகுறிகளில் ஒன்று
5.அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம்.
6.இருமல் கரகரப்பு அல்லது வாயில் மாற்றங்கள்.
7.விவரிக்க முடியாத எடை இழப்பு கூட கேன்சரின் அறிகுறிகளில் ஒன்று
8.உடலில் மற்ற பாகங்களில் தோல் வளர்ச்சிகள்  இது புற்றுநோய் அறிகுறிகள் ஆகும்.
9. தோலில் மச்சங்கள் வடிவம் நிறத்தில் மாற்றம் ஏற்படுமாயின் அது தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி