×

புற்று நோய் வராமல் காக்கும் இந்த மலிவான காய் கறி

 

பொதுவாக காலிஃப்ளவர் அதிகமாக  சாப்பிட்டால் இதய நோய் முதல் புற்று நோய் வரை வராமல் தடுக்கும்
மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி பர்ர்க்கலாம்  .
1. இதை தினம் உணவில் சேர்த்தால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்  மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்கள் குணமாகும் .
2.மேலும் இதை மூலம் எடையை குரைக்கலாம்  ,இது நம் உடலின் நச்சு தன்மை நீக்கும் ,பெண்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் உருவாக வழி செய்யும்
3.உலக அளவில் ‘பிரேசில் நட்’ எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் கேன்சரை தடுக்கும் செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகமாக இருக்கிறது.


4.அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகம் கொண்டது.
5.அதனால் இந்த நோய் தடுக்கும் காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.
6. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.இவைகளை பார்க்கும்போது வைட்டமின் மாத்திரைகளே தேவைப்படாது