×

தேங்காய் பூ சாப்பிட்டால் எந்த நோயை குணமாக்கலாம்  தெரியுமா ?

 

பொதுவாக  தேங்காயின் ஆரோக்கியம் பற்றி நம் முன்னோர்கள் அறிந்து வைத்ததால்தான் அந்த தேங்காயை எந்த விசேஷத்திலும் பயன் படுத்தி வந்தனர் .
1.தேங்காய் பூ பல கொலஸ்ட்ரால் முதல் தைராய்டு வரை குணமாக்கும் ,மேலும் தேங்காயின் நன்மைகளை பார்க்கலாம்

2.சிலருக்கு மலசிக்கல் இருக்கும் .தேங்காயை பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
3.சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் அழகை மேம்படுத்தி பொலிவுடன் வைக்கும் .


4.அதுமட்டுமல்லாமல், தேங்காய் பச்சையாக சாப்பிடுவது சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகக் காட்டும்.
5.சிலர்  உடல் எடையை குறைக்க விரும்புபவார்கள் ,அவர்கள் இந்த தேங்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து எடை குறையும்
6.மேலும் தேங்காய்ப் பால் குடிப்பதும் நல்லது .இதன் மூலம்  வயிற்றுப்புண்கள் குணமாகி , குடல் ஆரோக்கியம் மேம்படும்.