×

இதை செஞ்சா மலசிக்கல் பிரச்சினை ஜென்மத்துக்கும் வராது

 

பொதுவாக  அவசர உணவால் மலசிக்கல் தொல்லை வந்து அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ,இந்த பிரச்சினைக்கு சில எளிய தீர்வுகளை காண்போம்
1. வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் நன்றாக மலம் வெளியேறும்
2.ஒரு நாளும் வயிறு பிரச்சினை வரவே கூடாதென்று நினைப்போர் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து  குடித்து வாருங்கள் .இதன் மூலம்  வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் , மலச்சிக்கலும் குணமாகும்


3.நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் , இதில் உள்ள  நார்சத்து ,நம்  செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து வைக்கிறது  
4.சூடான காஃபி குடித்து வந்தால் மலசிக்கல் தொல்லையிலிருந்து விடுபடலாம் .இந்த காபி செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து மலச்சிக்கல் இன்றி நிம்மதியாக வாழ வைக்கிறது .
5.மேலும்  வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்து வந்தால் வயிற்று பிரச்சினைகள் தீரும் .
6.இப்படி தினசரி உடற்பயிற்சி செய்வோருக்கு  மலச்சிக்கல் வரவே வராது .