×

இலவங்கப்பட்டை எடுத்து கொண்டால் எந்த நோய் கட்டுக்குள் வரும்  தெரியுமா ?

 

பொதுவாக  நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் இருக்கும் ,மேலும் சுகர் அளவு உயராமல் இருக்க சில இயற்கை வழிகளை கூறியுள்ளோம் படித்து பயன் பெறவும்  .
1. பாகற்காயில் சுகருக்கு நல்ல பலன் உண்டு .அதனால் தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.
2.மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது .இது , டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.


3.. இலவங்கப்பட்டை சுகருக்கு நல்ல மருந்து .டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டு வரலாம் ., இது ரத்த சர்க்கரையின் அளவைகுறைக்கும் .
4.நட்ஸ்  வகைகள் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இவற்றை எடுத்து கொள்வது சுகருக்கு பலன் கொடுக்கும்
5. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6.கிரீன் டீ ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி , சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது
7.பீன்ஸ் வகைகல்  செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதன் மூலம் , ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
8.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தைய பொடியை தண்ணீர்அல்லது மோரில் கலந்து குடித்தால் நல்லது
9.நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்