×


மூட்டு வலி குறைய மீனின் எந்த பகுதியை சாப்பிடணும் தெரியுமா ?

 

பொதுவாக  மீனில் ஒமேகா 3 அடங்கியுள்ளதால் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது .அது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.மீன்  குறிப்பாக நம் இதய பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கிறது .
2.அதிலும் மீனை போலவே மீன் தலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .


3.இந்த மீனின் தலையில்  கல்சியம் , பொட்டாசியம், வைட்டமின், மெக்னீசியம் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாய் உள்ளது .அதனால் மீன் சாப்பிடும்போது தவறாமல் அதன் தலையை சேர்த்து சாப்பிடுங்கள்
4.மீன் தலை அடிக்கடி சாப்பிடுவதால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்  
5.விலை மலிவான மீன் மற்றும் மீன் தலையில் வைட்டமின் டி (Vitamin-D) இருப்பதால் நீரிழிவு நோய் (diabetes) கட்டுக்குள் இருக்கும்
6.மீன் தலையை சாப்பிடுவதால் உடல் கொழுப்பை குறைக்கும். மேலும் தாம்பத்திய பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் குதூகலம் இருக்கும்
7.மீனின் தலையானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் வயிறு வலி இல்லாமல் தடுக்க உதவும். எல்லாவகை மீனும் நல்லது அல்ல ,