×

இதய நோய் முதல் புற்று நோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உள்ள இந்த கிச்சன் பொருள்

 

பொதுவாக அடிக்கடி பச்சை பூண்டு  சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் பலன் அதிகம்
இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. இன்று பலருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தேவை .அதுவும் உலகில் கொரானா பரவிய பிறகு பலரும் இம்மியூனிட்டி பவருக்கு பணம் செல்வழிக்கின்றனர் .
2.ஆனால் நம் வீட்டு கிட்சனில் இருக்கும் பூண்டு பற்றி அவர்கள் அறியவில்லை .


3.இது இதய நோய் முதல் புற்று நோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக அமெரிக்கன் ஆராய்ச்சியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

4.பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஒருவாரம் ஊற  இதை ஊற விடுங்கள். இது குணப்படுத்தும் நோய்கள்

5.சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நம்மை காக்கும் .
6.உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயல் திறனை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்ண்டால் நல்ல பலன் உண்டு  
7.காலை மட்டும் அல்ல நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ள ஆரோக்கியம் பிறக்கும்